நம்ப முடியாத அளவுக்கு ஒரே நாளில் இவ்வளவு தொற்றா? திணறும் பிரேசில்!!..

நம்ப முடியாத அளவுக்கு ஒரே நாளில் இவ்வளவு தொற்றா? திணறும் பிரேசில்!!..

Loading...

உலக நாடுகளை வாழ்வாதாரத்திலும், பொருளாதாரத்திலும் அதிக இழப்பை ஏற்படுத்திய கொரோன வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதன் வீரியம் அதிகரித்து வருகிறது, இதனை கட்டுப்படுத்த தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. மற்றும் அந்நாட்டின் அரசு பலவித முயற்சிகளை எடுத்துவருகின்றன, இருப்பினும் உலக நாடுகளில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில்

அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது, மற்றும் ஒரே நாளில் அமெரிக்காவில் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 809 பேர் ஆகும், மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,34,465 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் அமெரிக்காவிற்கு பின்னர் அதிக உயிரிழப்புக்கள் பதிவாகிய நாடுகளின் பட்டியலில் பிரேசில் நாடு உள்ளது, இந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்திற்க்குள் 37,278 பேருக்கு

Loading...

புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டில் தொற்றால் இதுவரை 9,28,834 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, இதில் மொத்த எண்ணிக்கையாக 45,456 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசில் நாட்டின் ஜனாதிபதி அலுவலகத் தலைவரான வோல்டர் பிராகா நெட்டோ அவர்கள் நாடு மக்களுக்கு ஆறுதல் தரும் வகையில், துயரத்தில் வாடும் குடும்பங்களுக்கு அனுதாபம் தெரிவிக்கிறோம்” என கூறியுள்ளனர், என குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*