ட்விட்டரில் வைரலாகும் மின் கட்டண தள்ளுபடி!! அமமுக பொதுச் செயலாளர் வேண்டுகோள் !!!!

ட்விட்டரில் வைரலாகும் மின் கட்டண தள்ளுபடி!! அமமுக பொதுச் செயலாளர் வேண்டுகோள் !!!!

Loading...

தமிழகத்தில் கொரோன தொற்றால் கடந்த இரண்டு மாதங்களுக்கு மின்சார கணக்கெடுப்பு எடுக்கவில்லை எனவும் அந்த கட்டணத்தை கட்டாவிட்டாலும் மின் துண்டிப்பு இருக்காது என்றும் தமிழக அரசு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்

அதிக மின் கட்டண வசூல் காரணமாக இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகர் பிரசன்னா இதை நிலைமை ஏழை மக்களுக்கும் நடக்க வாய்ப்பு இருக்கும் என்றும் மின் வாரியத்தின் மீது பெரும் குற்றசாட்டு வைத்து பரபரப்பை ஏற்படுத்தி இது பகல் கொள்ளையாக இருப்பதாகவும் நடிகர் பிரசன்னா கூறியுள்ளார்.

Loading...

அதேபோல் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோன பாதிப்பில் மக்கள் பெரும் பொருளாதாரத்தில் மிகுந்த தாழ்வு நிலையில் உள்ளதால் இரண்டு மாதங்களுக்கான மின் கட்டணத்தை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும்,


குறைந்தபட்சம் 300 யூனிட் மின் சாரத்திற்கான கட்டணத்திற்காவது விலக்கு அளிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கேட்டுக்கொள்கிறேன், மற்றும் கூடுதல் மின் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் மற்றும் மின் புகார்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மின்வாரியத்தை கேட்டுக்கொள்கிறேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இவை சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*