சூப்பர் ஸ்டார்க்கு கொரோன!! ட்விட்டரில் பதிவிட்ட ஹிந்தி நடிகர்?

சூப்பர் ஸ்டார்க்கு கொரோன!! ட்விட்டரில் பதிவிட்ட ஹிந்தி நடிகர்?

Loading...

திரையுலகில் அசைக்க முடியாத பலம் கொண்ட ஆணி வேராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆவார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இருந்து உலகத்தை அச்சுறுத்தும் கொரோன வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது.


இந்த தடையின் காரணமாக சினிமாத்துறை படப்பிடிப்புகள் தடை செய்யப்பட்ட நிலையில் பல நடிகைகள் மற்றும்நடிகர்கள் தங்களை மறந்து விடக்கூடாது என்ற காரணதிற்காக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் காமெடி வீடியோக்களை ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்று இணைதளங்களில் வெளிவிட்டு வைரலாக பரவி வருகின்றன,

Loading...


அதேபோல் பாலிவுட் நடிகர் ரோஹித் ராய் தனது ட்விட்டர் பக்கத்தின் ரசிகர்களை கவரும் வகையில் சமூக வலைதளங்களில் ரஜினிகாந்த் குறித்து போஸ்ட் ஒன்றை பதிவிட்டு உள்ளார், அதில்
ரஜினிகாந்த் அவர்களுக்கு கொரோன ஏற்பட்டு உள்ளது மற்றும்
பரிசோதனையில் பாசிட்டிவ் எனவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது” என்றும் நகைச்சுவையாக ஒரு டுவிட்டை ஒன்றை பதிவு செய்தார்.

இந்த போஸ்ட் பார்த்த ரஜினியின் ரசிகர்கள் கோபம் அடைந்து தாறுமாறாக கமெண்ட் செய்தது மட்டும் இல்லாமல், இப்படி பொய்யான தகவலை பரப்புவது கண்டனத்துக்குரியது என்று ரசிகர்கள் தெரிவித்தனர்.


இதற்கு ஹிந்தி நடிகர் ரோஹித் ராய் இந்த போஸ்ட்க்கு கடும் நெருக்கடியை சந்தித்து வருவதால், இது வெறும் ஜோக்காக தான் செய்தேன் என கூறி மன்னிப்பு கேட்டுள்ளார்.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*