சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க சிறப்பு ஏர் இந்தியா விமானம் இயக்க அமைச்சர் அறிவிப்பு!!!

உலகம் முழுவதும் கொரோன தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அறிவித்த நிலையில் பலரும் பல இடங்களில் சிக்கி கொண்டனர். இந்நிலையில் வெளிநாடுகளில் ஊரடங்கு காரணமாக இந்தியர்கள் பலர் தன து தாய் நாடு திரும்பி வரமுடியாமல் சிக்கி தவிக்கின்றன.

Loading...

அமெரிக்கா மற்றும் கனடாவில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் கூடுதலாக 75 ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

வரும் ஜூன் 11ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை அமெரிக்காவின் நியூயார்க், நெவார்க், சிகாகோ, வாஷிங்டன் மற்றும் கனடா ஆகிய இடங்களில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க வந்தே பாரத் மிஷன்
திட்டத்தின் மூலம் மத்திய அரசு இயக்கப்படுகிறது,

Loading...

இத்திட்டத்தின் மூலம் ஏற்கனவே 47 ஆயிரத்துக்கும் அதிகமாக இந்தியர்கள் தாய் நாடு திரும்பியுள்ளதாக விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் அறிவித்து உள்ளனர்.

இந்நிலையில் மேலும் 75 ஏர் இந்தியா விமானங்கள் மூலம் அமெரிக்காவிலும் கனடாவிலும் சிக்கி தவிக்கும் இந்தியார்களை மீட்பதற்காக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார் என குறிப்பிடத்தக்கது.

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*