கேரளா திரையரங்கில் அதிக வசூல் பெற்ற தமிழ் நடிகர் யார் தெரியுமா??

கேரளா திரையரங்கில் அதிக வசூல் பெற்ற தமிழ் நடிகர் யார் தெரியுமா??

Loading...

தென்னிந்திய திரையில் தமிழ் நடிகர்கள் மற்றும் நடிகைகள் நடிக்கும் தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் இருக்கும் திரையங்குகளில் மட்டும் இல்லாமல் ஆந்திரா மற்றும் கேரளா போன்ற திரையங்குகளிலும் நல்ல வரவேற்பு அதிகமாக கிடைப்பதுண்டு.

சினிமா துறையில் மிகவும் பிரபலமான நடிகர் தளபதி விஜய் அவர்களுக்கு ரசிகர் மன்றம் மற்றும் ரசிகர்கள் தமிழ் நாட்டில் மட்டும் இல்லாமல் கேரளாவிலும் அதிக ராசிகள் உள்ளன.கேரளாவில் விஜய் படங்களை ரசிகர்கள் வேற லெவலில் கொண்டாடுவார்கள். கட்-அவுட் வைத்து அமர்க்களப்படுத்துவார்கள்.இதனால் கேரளா திரையரங்கில் தமிழ் படங்கள் நல்ல வசூலை பெரும்.

Loading...


கேரள திரையரங்கில் டாப் 10 தமிழ் படங்கள் ஆன அட்லீ இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் மெர்சல் – 20.60 கோடி ரூபாய் மற்றும் பிகில் – 20 கோடி ரூபாய்,,தெறி – 16.30 கோடி ரூபாய் ஆகும். விக்ரம் நடித்த ஐ S. ஷங்கர் இயக்கத்தில் ஐ – 19.80 கோடி ரூபாய் மற்றும்,எந்திரன் – 15 கோடி ரூபாய், Pa. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கபாலி – 16.50 கோடி ரூபாய் மற்றும் A.R. முருகடோஸ் இயக்கத்தில் சர்கார் – 14.20 கோடி ரூபாய்,துப்பாக்கி – 10.70 கோடி ரூபாய் மற்றும் கத்தி – 10.40 கோடி ரூபாய் ஆகும்.

தமிழில் டாப்10 படங்களில் அதிக வசூலை பெற்ற தளபதி படங்கள் ஆகும், அதேபோல் கேரளாவிலும் தளபதி விஜய்க்கு அதிக ரசிகர்கள் இருப்பதால் பல திரையங்குகளில்அதிக வசூலை பெற்றது. இவற்றில் மலையாள நடிகர்களின் படத்தின் வசூலை விட தமிழ் நடிகர் விஜய்யின் படமானது அதிக வசூலை பெற்று உள்ளது என குறிப்பிடத்தக்கது.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*