குடும்பத்துடன் கொரோன பரிசோதனை செய்த பிரபுதேவா நடித்த ஏபிசிடி பட நடிகை!!! யார் தெரியுமா?

பிரபல நடிகர் ஆன பிரபு தேவா, நடித்த ஏபிசிடி படத்தின் நடிகையாக நடித்த மோகனா குமாரி சிங். இப்படத்தின் இயக்குனர் ரெமோ டிசோசா.

Loading...

நடிகை மோகனா குமாரி சிங், பல ஹிந்தி சீரியல்
ஆன பியார் துனே க்யா கியா, சில்சிலா பியார் கா, ஃபியர் ஃபைல்ஸ், யே ரிஷ்டா க்யா கெஹ்லாதா ஹே, ட்விஸ்ட்வாலா லவ், போன்றவற்றில் நடித்து உள்ளர்.

சமீபத்தில் கொரோன தொற்றால் உலகம் முழுவதும் முடங்கி இருந்த நிலையில் திரை துறையில் எந்த ஒரு படப்பிடிப்பு இல்லாத நிலையில், இவர் டேராடூனில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தனர்.

Loading...

டேராடூனில் வானிலை அடிக்கடி வெயிலாகவும், குளிராகவும் மாறிமாறி இருக்கும் சூழ்நிலை ஆகும். இந்நிலையில் குடும்பத்தில்

இருக்கும் அவருடைய மாமியாருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்த நிலையில் குடும்பத்தோடு கொரோன பரிசோதனை செய்து கொண்டனர். இப்பரிசோதனையில்

கொரோன அறிகுறி எதுவும் இல்லை என்று மகிழ்ச்சியாக இருந்தனர், பின்பு குடும்பத்தில் காய்ச்சல் குறையாமல் தொடர்ச்சியாக இருந்ததால் , மீண்டும் மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் அனைவருக்கும் கொரோன தொற்று இருப்பது தெரிய வந்து உள்ளது.

இதையெடுத்து ரிஷிகேஷில் உள்ள மருத்துவமனையில் குடும்பத்தினர் 5 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளோம் என்றும் .இதில் அவருடைய மைத்துனரை தவிர அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம் என்றும் தெரிவித்து உள்ளார் .

இச்சம்பவம் ஹிந்தி சின்ன திரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*