இவரா இது!! என ரசிகர்களை வியக்க வைத்த புகைப்படம்!!

சன் மியூசிக் தொலைக்காட்சிகளில் நம்பர் ஒன் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் v J அஞ்சன. அன்றும் முதல் இன்று வரை இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது. V J அஞ்சன 2008 ஆம் ஆண்டில் இவருக்கு “மிஸ் சின்னத்திரை” விருது வழங்கப்பட்டது.

Loading...

இந்திய திரைப்படத்தில் 2014 ஆவது ஆண்டில் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த படமான கயல், இப்படத்தில் நடித்த நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது திருமணத்திற்குப் பிறகும் மீண்டும் தொகுப்பாளினி பணியை தொடங்கியுள்ளார்.

அதுமட்டும் இல்லாமல் V J அஞ்சனாவுக்கு பல பட வாய்ப்புகள் வந்த நிலையில் நடிப்பின் மீது ஆர்வமில்லை என மறுத்து விட்டார், இந்நிலையில் சமீபத்தில் தன் அழகான முடியை கட் செய்து புதிய லுக்கில் புகைப்படத்தை வெளியிட்டார். அதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தனது ஹாட் Photoshoot ஒன்றை பதிவிட்டு உள்ளார், இப்புகைப்படமானது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.

Loading...

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*