இந்தியாவில் மீண்டும் #MeToo ட்ரென்டிங் ?? ட்விட்டர்!!!!

இந்தியாவில் மீண்டும் மீடூ ட்ரென்டிங் ?? ட்விட்டர்!!!!

Loading...

2017 ஆம் உலக அளவில் மீடூ என்ற இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த மீடூ மூலம் உலக அளவில் பாதிக்கப்பட்ட பல பெண்கள் தங்களுடைய பணியிடங்களில் நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல் குறித்து வெளிப்படையாக தெரிவிக்கும் வகையில் புகார் அளித்து அவர்களுக்கு விசாரணை நடைபெற்று தகுந்த தண்டனையை பெற்று தருகின்றனர்.

இவை சமூகவலைத்தளங்கள் ஆன டிவிட்டரில் ட்ரெண்ட்டாகி வந்தன, இதில் பெரும்பாலும் சினிமா துறையில் மீடூ அமைப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் , பல மொழிகளில் நடிக்கும் நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் மீது மீடூவில் புகார் அளித்தனர், இவை சமீபத்தில் பெரும் வைரலாக பரவி வந்தன.

Loading...

இந்தியாவில் சில நாட்களாக இது போன்ற சர்ச்சைகள் வெளிவராத நிலையில் மீண்டும் சில நெட்டிசன்கள், #MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் ட்விட்டரில் ட்ரென்ட்டாகி வருகிறது. அந்த ஹேஷ்டேக்கில் பாகிஸ்தானில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதுமற்றும் சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் கறுப்பின இளைஞர் ஒருவரை போலீசார் கொடூரமாக கொலை செய்யப்பட்டது, மற்றும் கேரளாவில் அண்ணாச்சி பழத்தில் வெடி மருந்து வைத்து கர்ப்பிணி யானை கொன்றது, இவை மூன்றையும் வைத்து புகைப்படம் ஒன்றை மீடூ வில் வெளியிட்டனர்.

அப்புகைப்படத்தில் சொர்க்கத்தில் பாகிஸ்தான் சிறுமி மற்றும் அமெரிக்க கறுப்பு இளைஞர் மற்றும் கேரள யானை ஆகிய மூவரும் பேசிக் கொள்வதுபோல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டனர், அவை இந்தியா அளவில் மிகவும் பிரபலமாகி வருகிறது, தற்போது ட்விட்டரில் டாப் ட்ரெண்டிங் #MeToo என்ற ஹேஷ்டேக் ஆகும் .

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*