இது நம்ம பேபி அனிகாவா?? ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுக்கும் போட்டோ ஷூட்!!!

இது நம்ம பேபி அனிகாவா?? ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுக்கும் போட்டோ ஷூட்!!!

Loading...

தென்னிந்திய திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார் நடிகை பேபி அனிகா. இவர் முதலில் மலையாள படமான கத திடருன்னு எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார்.

பின்பு தமிழில் குழந்தை நட்சத்திரமாக தல அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்து உள்ளார். அப்படத்தின் மூலம் இவர் அதிகமாக ரசிகர்களின் ஆதரவையும் குழந்தை நட்சத்திரர்க்கான பல விருதுகளையும் பெற்றுள்ளார். அதனை தொடர்ந்து அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் படத்தில் மகளாக நடித்து இருந்தார்,

Loading...

திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா வேகமாக வளர்ந்து ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

மற்றும் ரசிகர்களை கவரும் வகையில் புடவையில் இருந்த போட்டோ ஷூட் பெரும் வைரலாக பரவியது, அதனை தொடர்ந்து கருப்பு உடையில் கவர்ச்சியான போட்டோ போஸ் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

இப்புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*