அவர் இல்லை என்றால் நான் எதுவும் இல்லை!! தளபதிக்கு ட்விட்டரில் வாழ்த்து சொல்லும் அட்லீ!

அவர் இல்லை என்றால் நான் எதுவும் இல்லை!! தளபதிக்கு ட்விட்டரில் வாழ்த்து சொல்லும் அட்லீ!

Loading...

ரசிகர்களின் நெஞ்சில் குடியிருக்கும் அந்த மாமனிதன் நடிகர் இளைய தளபதி விஜய் அவர்களின் 46வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். நடிகர் தளபதி திரைத்துறையில் 10 வயதில் ‘வெற்றி’ என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகம் ஆனார், பின்பு இவருடைய முதல் படமான 1992ம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் இவர் கதாநாயகனாக அறிமுகமானர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப கால திரைவாழ்வில் பல விமர்சனங்களை கண்ட இவர்,எதையும் சற்றும் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து முன்னேற தொடங்கினர். தற்போது நடிகர் தளபதி 64 படங்களை கடந்து சினிமா துறையில் பயணித்து வருகின்றன.

Loading...

இந்நிலையில் இந்த முறை கொரோனா காரணமாக தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று அவர் ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டதாக அண்மையில் தகவல்கள் வெளியானது. இருப்பினும் இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்காக வெளியாகிறது “என் உயிர் தளபதி” என்ற பாடல் இன்று மாலை வெளியாகும். இந்த பாடலை திரையுலகில் 46 பிரபலங்கள் இணைந்து வெளியிட உள்ளனர்.

நடிகர் இளைய தளபதி விஜய் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தற்போது பல பிரபலங்களும் தங்களுடைய ட்விட்டரில் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்தும் வருகின்றனர். அவை தொடக்க காலத்தில் பிரபல இயக்குநர் சங்கர் அவர்களிடம் உதவி இயக்குநகராக பணியாற்றி பின் பிரபல இயக்குநராக உருமாறியவர் தான் அட்லீ. நடிகர் விஜயின் வெற்றி படங்களான இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தெறி, மெர்ச்சல், பிகில் ஆகிய படங்கள் ஆகும்.

தற்போது இன்று பிறந்தநாள் கொண்டாடும் தளபதி விஜய்க்கு ட்விட்டர் பதிவில் “என்னோட அண்ணன், என்னோட தளபதி, என்னை நேசிப்பதை விட நான் அவரை அதிகமாக நேசிக்கிறேன். அவர் இல்லை என்றால் நான் எதுவும் இல்லை. Love you Na” என்று குறிப்பிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இன்று இளைய தளபதி பிறந்த நாள் கொண்டாடும் வகையில் மான்ஸ்டர் திரைப்பட குழு ஒன்றுஇணைந்து காமன் டிபி ஒன்றை இணைதளத்தில் வெளியிட்டு உள்ளனர். இவை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://telegram.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*