அம்மன் வேடத்தில் லேடி சூப்பர்ஸ்டார்!!! படம் வேற லெவல்…!

அம்மன் வேடத்தில் லேடி சூப்பர்ஸ்டார்!!! படம் வேற லெவல்…!

Loading...

தென்னிந்தியத் திரைப்பட பிரபல நடிகையான லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா. இவருடைய இயற்பெயர் டயானா மரியா குரியன் ஆகும். நயன்தாரா தனது தமிழ்த் திரைப்படத்துறையில் ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இவர் ரசிகர்களின் கனவு கண்ணியாவர்.

தமிழ்த் திரைப்படத்துறையில் இவர் நடிக்கும் படம் பெரும்பாலும் ஹிட் ஆகும். தற்போது RJ பாலாஜி மற்றும் N. J. சரவணன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா அம்மன் வேடத்தில்மூக்குத்தி அம்மன் என்ற திரை படத்தில் நடித்து உள்ளார். இதில் நயன்தாரா வித்தியாசமான வேடத்தில் தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.

Loading...

இப்படத்தில் அம்மன் வேடத்தில் பொருத்தமான முகம் தோற்றத்தில் நயன்தாரா காட்சியளிக்கிறார். மற்றும் பாலாஜி மற்றும் யோகி பாபு மற்றும் ஊர்வசி போன்றவர்கள் கதா பாத்திரங்களாக நடித்து உள்ளனர். இப்படத்திற்கான ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ் மற்றும்

தற்போது லேட்டஸ்ட் புகைப்படங்கள் ட்விட்டர் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது . இந்நிலையில் இப்பாடமானது நிச்சயம் நயன்தாராவுக்கு பெரிய வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்..

Loading...

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*