அதிரடி தகவல்!! ஜூலை முதல் வாரத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு!! அமைச்சர் செங்கோட்டையன்!..

அதிரடி தகவல்!! ஜூலை முதல் வாரத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு!! அமைச்சர் செங்கோட்டையன்!..

Loading...

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் ஜூலை மாதத்தில் வெளியாகும் என கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து உள்ளார். கொரோன தொற்று காரணமாக புத்தகம் அச்சடிக்கும் பணி தாமதமாகி வருவதால், இம்மாத இறுதிக்குள் புத்தகங்கள் தயாராகும் என்றும் மற்றும்

புத்தகங்கள் வழங்குவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.இதனுடன் பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைக்கப்படும் பணி, மற்றும் சூழ்நிலை கருதி பருவத் தேர்வுகள் ரத்து குறித்தும் தமிழக முதல்வர் முடிவு எடுப்பார் என்றும், 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை குறித்து தனியார் பள்ளிகள் மீது

Loading...

இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை எனவும், வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயம் செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/tnnews24official

Loading...

செய்திகளை உடனே பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து telegram சேனலில் இணைத்து கொள்ளவும்

t.me/tnnews24official

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*